HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 குலேபகாவலி ஆர்.ஆர்.பிக்சர்ஸ் குல்-இ-பகாவலி(இ-டப்)

14998 அடி நெ.12972 27.7.55 வெளியான தேதி 29-7-1955-கிராமீயம்.

தயாரிப்பு-இயக்கம்-டி.ஆர்.ராமண்ணா, வசனம்-தஞ்சை ராமையாதாஸ், இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல்-தஞ்சை ராமையாதாஸ்-விந்தன், ஒளி-டி.கே.ராஜபாதர், ஸ்டில்-ஆர்.என்.நாகராஜராவ்.

எம்.ஜி.ராமசந்திரன், டி.ஆர்.ராஜகுமாரி, சந்திரபாபு, ராஜசுலோசனா, எ.கருணாநிதி, ஜி.வரலஷ்மி, கே.எ.தங்கவேலு, இ.வி.சரோஜா.

More Films