HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 டவுன்பஸ் எம்.ஏ.வி.பிக்சர்ஸ்

16172 அடி நெ.12997 26.10.55 வெளியான தேதி 13-11-1955.

தயாரிப்பு எம்.எ.வேணு, இயக்கம்-கே.சோமு, கதை-வசனம்-எ.பி.நாகராஜன், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-கா.மு.ஷெரீப், ஒளி-வி.கே.கோபால், கலை-எம்.பி.குட்டியாப்பு-எ.சி.பொன்னுசாமி, எடிட்டிங்-டி.விஜயரங்கம், நடனம்-சம்பத்குமார், ஸ்டில்-கே.ஆனந்தன்.

எம்.என்.கண்ணப்பா, அஞ்சலிதேவி, எ.கருணாநிதி, டி.ஆர்.முத்துலஷ்மி, டி.கே.ராமசந்திரன், எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி, தாம்பரம் லலிதா.

More Films