HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 நல்லவன் சன்ரைஸ் புரொடக்சன்ஸ்

16487 அடி நெ.12920 3.3.55 வெளியான தேதி 5-3-1955.

இயக்கம்-எம்.திருவேங்கடம், கதை-ஒ.கே.துரை-எஸ்.ராகவன், வசனம்-எ.எல்.நாராயணன், இசை-எம்.எஸ்.ஞானமணி, பாடல்-தஞ்சை ராமையாதாஸ், ஒளி-ஜி.சந்திரன், கலை-எஸ்.கே.ஜெயவர், நாயக், எடிட்டிங்-சூர்யா.எஸ், நடனம்-டி.சி.தங்கராஜ்-கே.கே.சின்ஹா, ஸ்டில்-எஸ்.என்.ரங்கசாமி-துக்காராம், லேப்-விஜயா.

மனோகர், பி.கே.சரஸ்வதி, நம்பியார், ராஜசுலோசனா, சர்மா, எஸ்.ரேவதி, முஸ்தபா, சி.கே.சரஸ்வதி, வி.கே.ராமசாமி.

More Films