HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 நீதிபதி விஜயா பிலிம்ஸ் அண்ணா தம்முடு (தெ)-நாடகம்

15650 அடி நெ.12992 5.10.55 வெளியான தேதி 7-10.1955

தயாரிப்பு-என்.எஸ்.திரவ்யம், இயக்கம்-எ.எஸ்.எ.சாமி, கதை-சோலைமலை, திரைக்கதை-எ.கே.வேலன், வசனம்-எ.கே.வேலன்-சோலைமலை, இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல்-உடுமலை நாராயணகவி-கண்ணதாசன்-மருதகாசி-கே.பி.காமாட்சி, ஒளி-ஆர்.ஆர்.சந்திரன்-ராஜபகதூர்-பி.ராமசாமி, கலை-கே.மாதவன், எடிட்டிங்-பி.வி.நாராயணன், ஸ்டில்-நாகராஜராவ், லேப்-விஜயா.

கே.ஆர்.ராமசாமி, ராஜசுலோசனா, ஜெமினிகணேஷ், எம்.என்.ராஜம், டி.எஸ்.பாலையா, மாலதி, எஸ்.வி.சகஸ்ரநாமம், குசலகுமாரி.

More Films