HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 பெண்ணரசி எம்.ஏ.வி. பிக்சர்ஸ்

15430 அடி நெ.12939 7.4.55 வெளியான தேதி 14-4-1955 கிராமீயம்.

தயாரிப்பு-எம்.எ.வேணு, இயக்கம்-கே.சோமு, கதை-வசனம்-எ.பி.நாகராஜன், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-மருதகாசி-ஷெரீப், ஒளி-ஜெ.ஜி.விஜயம், எடிட்டிங்-டி.விஜயரங்கம், நடனம்-வழுவூர் ராமையாபிள்ளை-கே.ஆர்.குமார், ஸ்டண்ட்-நம்பியார்.

எ.பி.நாகராஜன், சூர்யகலா, நம்பியார், இ.வி.சரோஜா, வீரப்பா, ராஜசுலோசனா, எ.கருணாநிதி, பி.கண்ணாம்பா.

More Films