HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 போர்ட்டர் கந்தன் நரசு ஸ்டுடியோஸ்

17126 அடி நெ.12938 4.4.55 வெளியான தேதி 14-4-1955.

தயாரிப்பு-வி.எல்.நரசு, இயக்கம்-கே.வேம்பு, கதை-செங்கையா, வசனம்-எம்.எஸ்.கண்ணன்-சாண்டியல்யன்-கோ.தா.சண்முகசுந்தரம், இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடல்-மருதகாசி-அம்பிகாபதி-அழ வள்ளியப்பா, ஒளி-எம்.மஸ்தான், கலை-எ.கே.சேகர், எடிட்டிங்-ஆர்.ராஜகோபால்-பலராமன், நடனம்-பி.ஜி.செல்லப்பா, ஸ்டில்-ஆர்.பி.சாரதி.

எம்.கே.ராதா, ஜி.வரலஷ்மி, எம்.கே.முஸ்தபா, ஆர்.லலிதா, கே.துரைசாமி, டி.பி.முத்துலஷ்மி, எஸ்.வி.சுப்பையா, நம்பியார்.

More Films