HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 எல்லாம் இன்பமயம் பி.என்.டி.புரொடக்சன்ஸ்.

15776 அடி நெ.12931 23.3.55 வெளியான தேதி 1-4-1955.

தயாரிப்பு-கதை-ஆர்.பத்மநாபன், இயக்கம்-ஜித்தன் பானர்ஜி, வசனம்-நாகர்கோவில் பத்மனாபன், இசை-கண்டசாலா, பாடல்-குயிலன் காமாட்சி-ராமையாதாஸ்-வி.சீதாராமன், ஒளி-குமாரதேவன், எடிட்டிங்-நாராயணன்-பி.கந்தசாமி, நடனம்-பி.எஸ்.கோபால கிருஷ்ணன்.

டி.ஆர்.ராமசந்திரன், ராகினி, டி.கே.ராமச்சந்திரன், ராஜ சுலோசனா, கே.எ.தங்கவேலு, லஷ்மி பிரபா, டி.என்.சிவதாணு, லலிதா பத்மினி.

More Films