HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 மேதாவிகள் ரேவதி புரொடக்சன்ஸ் நள்ளிரவில் நடந்தது(நாடகம்)

15750 அடி நெ.12959 25.5.55 வெளியான தேதி 27-5-1955.

தயாரிப்பு-வி.எஸ்.ராகவன், இயக்கம்-வேம்பு, கதை-வசனம்-பட்டு, இசை-கோவிந்தராஜுலு நாயுடு, பாடல்-சி.எஸ்.வி.ராஜு-அம்பிகாபதி, ஒளி-டபுள்யு.எப்.கான், எடிட்டிங்-வி.எஸ்.ராஜன், லேப்-மாடர்ன் சினி லேப் தமிழ்நாடு டாக்கீஸ்

டி.ஆர்.ராமசந்திரன், எம்.என்.ராஜம், தங்கவேலு, பி.கே.சரஸ்வதி, டி.கே.பாலசந்தர், எஸ்.டி.சுப்புலஷ்மி, எம்.என்.கண்ணப்பா, டி.கே.பட்டம்மாள், சிவதாணு.

More Films