HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 மேனகா-2 கஸ்தூரி பிலிம்ஸ் (நாடகம்)

16449 அடி நெ.8295 3.11.55 வெளியான தேதி 5-1-1955.

தயாரிப்பு-இயக்கம்-வி.சி.சுப்புராமன், கதை-வடுவூர் துரைசாமி ஐயங்கார், வசனம்-எ.டி.கிருஷ்ணசாமி, இசை-டி.ஜி.லிங்கப்பா-பண்டுரங்கன்-வேதா, பாடல்-கண்ணதாசன்-கே.டி.சந்தானம்-மருதகாசி-கு.சா.கி-கே.பி.காமாட்சி-எஸ்.டி.சுந்தரம், ஒளி-பி.பாலசுப்ர மணியம்-ஆர்.ஆர்.சந்திரன்-எம்.எஸ்.மணி, கலை-வி.ராமராஜு, எடிட்டிங்-பி.வி.எம்., நடனம்-வி.மாதவன், ஸ்டில்-ஆர்.நாகராஜராவ்.

கே.ஆர்.ராமசாமி, லலிதா, டி.கே.ராமசந்திரன், ராகினி, கே.சாரங்கபாணி, சி.கே.சரஸ்வதி, டி.என்.சிவதாணு, எம்.எஸ்.எஸ்.பாக்யம்.

More Films