HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 வள்ளியின் செல்வன் யுனைடெட் பிலிம் ஆர்ட்ஸ் (ஜெமினி).  15426 அடி நெ.12909 9.2.55 வெளியான தேதி 11-2-1955.

இயக்கம்-திரைக்கதை-வசனம்-கொத்தமங்கலம் சுப்பு, இசை-பி.எஸ்.அனந்தராமன், பாடல்-கொத்தமங்கலம் சுப்பு, ஒளி-சி.எ.எஸ்.மணி, கலை-எம்.எஸ்.ஜானகிராம், எடிட்டிங்-என்.ஆர்.கிருஷ்ணசாமி, நடனம்-பாஸ்கர்ராய் சவுத்ரி, ஸ்டில்-ஆர்.சோமசுந்தரம், லேப்-ஜெமினி.

எஸ்.வி.சுப்பையா, சுந்தரிபாய், சகஸ்ரநாமம், லலிதா, டி.எஸ்.துரைராஜ், வனஜா, ஜெமினிகணேஷ், பி.எஸ்.ஞானம்.

More Films