HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 தாய்க்குப் பின் தாரம் தேவர் பிலிம்ஸ்

16906 அடி நெ.16318 14.9.56 வெளியான தேதி 4-9-1956.

தயாரிப்பு-எம்.எம்.எ.சின்னப்பதேவர், கதை-வசனம்-எஸ்.அய்யா பிள்ளை, இசை-கே.வி.மகாதேவன், பாடல்-மருதகாசி-டி.எஸ்.நடராஜன்-சின்னப்ப தேவர், லஷ்மணதாஸ்-தஞ்சை ராமையா தாஸ், ஒளி-ஆர்.ஆர்.சந்திரன்? கலை-ராகவன், எடிட்டிங்-எம்.எ.திருமுகம்-எம்.பாலுராவ்-எம்.எ.மாரியப்பன், நடனம்-டி.சி.தங்கராசு, ஸ்டில்-நாகராஜராவ், ஸ்டண்ட்-ஆர்.என்.நம்பியார், லேப்-விஜயா.

எம்.ஜி.ஆர்., பி. பானுமதி, டி.எஸ்.பாலையா, பி.கண்ணாம்பா, சின்னப்பதேவர், ஜி.சகுந்தலா, ராதாகிருஷ்ணன், சுரபி பாலசரஸ்வதி.

More Films