HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 நானே ராஜா கல்பனா பிக்சர்ஸ்

15618 அடி நெ.14030 23.1.56 வெளியான தேதி 25-1-1956 சரித்திரம்.

தயாரிப்பு-ஆர்.ஆர்.சந்திரன், இயக்கம்-ஆர்.ஆர்.சந்திரன், கதை-திரைக்கதை-கண்ணதாசன், இசை-டி.ஆர்.ராம்னாத், பாடல்-பாரதிதாசன்-தஞ்சை ராமையாதாஸ்-கே.பி.காமாட்சி-லஷ்மணதாஸ்-குயிலன், ஒளி-ஆர்.ஆர்.சந்திரன், கலை-அங்கமுத்து, எடிட்டிங்-வி.பி.நாராயணன்,நடனம்-கே.கே.சின்ஹாபி.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்டில்-எம்.எ.தாஸ், லேப்-விஜயா.

சிவாஜி கணேசன், எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, ஸ்ரீரஞ்ஜினி, எஸ்.வி.சகஸ்ரநாமம், கிரிஜா, டி.எஸ்.பாலையா.

More Films