HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 பிரேமபாசம் நரசு ஸ்டூடியோஸ் (பலே ராமுடு) தெலுங்கு கிஸ்மத் (இந்தி).

16825 அடி நெ.14051-17.3.56-வெளியான தேதி-21-3-1956.

தயாரிப்பு-வி.எல்.நரசு, இயக்கம்-வேதாந்தம் ராகவையா, வசனம்-தஞ்சை ராமையாதாஸ், இசை-எஸ்.ராஜேஸ்வரராவ், பாடல்-தஞ்சை ராமையாதாஸ், ஒளி-மஸ்தான்-வேதாந்தம் சித்தானந்தம், கலை-பிரசாத், எடிட்டிங்-ஆர்.ராஜகோபால், நடனம்-வழுவூர் ராமையா பிள்ளை-பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, ஸ்டில்-சாரதி.

ஜெமினி, சாவித்திரி, கே.சாரங்கபாணி, டி.பி.முத்துலலஷ்மி, எம்.ஜி.சக்ரபாணி, கிரிஜா, வி.கே.ராமசாமி, பானர்ஜி, கே.வரலஷ்மி.

More Films