HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 மறுமலர்ச்சி ஆனந்தா புரொ. மேலுகொலுபு (தெ)

17454 அடி நெ.16431 13.11.56-வெளியான தேதி-16-11-1956.

தயாரிப்பு-சி.வி.ரெட்டி, இயக்கம்-கே.எஸ்.பிரகாஷ்ராவ்-லங்கா சத்யம், கதை-த.பி.தர்மாராவ்-எஸ்.எ.சுப்பராமன், வசனம்-எஸ்.எ.சுப்பராமன்-பி.நாகேஸ்வரராவ், இசை-எம்.எஸ்.சுப்ரமணியம், ஒளி-ஜாகிர்தார்-ஆர்.ஆர்.சந்திரன்-முகுந்தன், கலை-கோட்வாங்கர், எடிட்டிங்-வீரப்பன்-மார்த்தாண்டம், நடனம்-வேம்பட்டி சத்யம், ஸ்டில்-சத்யம்.

ஸ்ரீராம், ஜி.வரலஷ்மி, எம்.என்.நம்பியார், ஈ.வி.சரோஜா, லங்கா சத்யம், ரமணா ரெட்டி, சி்.எஸ்.ஆர்.ஆஞ்சனேயலு.

More Films