HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 ராஜா ராணி நேஷனல் புரொட. கொப்ப இண்டி அம்மாயி (தெ-டப்) ஆய்பிர்சேபஹார் (இ-டப்)

16343 அடி . நெ.14039-20.2.56 வெளியான தேதி 25-2-1956

தயாரிப்பு-டின்ஷா கே.தெராணி, இயக்கம்-எ.பீம்சிங், திரைக்கதை-கதை-வசனம்-மு.கருணாநிதி, இசை-டி.ஆர்.பாப்பா, பாடல்-மு.கருணாநிதி-மருதகாசி-கே.ஆர்.காமாட்சி-எம்.கே.ஆத்மநாதன்-விவேகன்-வில்லிப்புத்தன், ஒளி-ஜித்தன் பானர்ஜி, கலை-மெய்யப்பன், நடனம்-சம்பத்குமார்-ஹிராலால்.

சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர்., ராஜசுலோசனா, என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எ.மதுரம்.

இப்படத்தில் சேரன் செங்குட்டுவன்-சாக்ரடீஸ் என்ற இரு ஓரங்க நாடகங்கள் இடம் பெற்றது. சாக்ரடீஸ் நாடகம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.

More Films