HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 வாழ்விலே ஒரு நாள் மெர்க்குரி பிலிம்ஸ்.

14626 அடி நெ.16320 15.9.56 வெளியான தேதி 21-9-1956.

தயாரிப்பு-டி.எஸ்.வெங்கடசாமி, இயக்கம்-எ.காசிலிங்கம், கதை-ஆசைத் தம்பி-டி.என்.கே.பெருமாள், கதை-வசனம்-எ.வி.பி.ஆசைத் தம்பி-கசப்பும் இனிப்பும்(நாவல்), இசை-சி.என்.பாண்டுரங்கன்-டி.ஜி.லிங்கப்பா-எஸ்.எம்.சுப்பையா நாயுடு, பாடல்-கு.சா.கிரு.லஷ்மண தாஸ்-கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-சுந்தரவாத்தியார்-தஞ்சை ராமையா தாஸ்-ஜி.சுந்தர பாகவதர், ஒளி-ஜி.கே.ராமு-வி.குமார தேவன், கலை-பி.பி.சௌத்ரி, நடனம்-சோகன்லால், லேப்-பிலிம் சென்டர்.

சிவாஜி கணேசன், ஜி.வரலஷ்மி, ஸ்ரீராம், ராஜசுலோசனா, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சந்தானம்.

More Films