HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 காலம் மாரிப்போச்சு சாரதி பிலிம்ஸ் ரோஜுலு மாராயி(தெ)

18986 அடி நெ.14070 18.4.56 வெளியான தேதி 4-5-1956.

தயாரிப்பு சி.வி.ஆர்.பிரசாத், இயக்கம்-த.பி.சாணக்யா, கதை-கே.எல்.நாராயணா-சாணக்யா-பிரசாத், வசனம்-முகவை ராஜமாணிக்கம், இசை-மாஸ்டர் வேணு, பாடல்-மாஸ்டர் வேணு, ஒளி-கமல் கோஷ், கலை-பிரசாத்ராவ், எடிட்டிங்-சஞ்சீவி, நடனம்-சத்யம், ஸ்டில்-கங்காதரராவ், லேப்-விஜயா.

ஜெமினி கணேஷ், அஞ்சலிதேவி, டி.எஸ்.பாலையா, கிரிஜா, கே.எ.தங்கவேலு, சந்தானலஷ்மி, டி.எஸ்.துரைராஜ், வகிதா ரெஹ்மான் (நடனம்) சுப்பையா.

தெலுங்கில் வெற்றி பெற்ற படம்.  தமிழிலும் வெற்றி.  தெலுங்கில் ஆடிய வகிதா ரெஹ்மான் நடனம் தமிழிலும் இடம் பெற்றது.

More Films