HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1957 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1957 பக்த மார்க்கண்டேயா விக்ரம் பிக்சர்ஸ் (த-தெ) இருமொழிப்படம்

16983 அடி நெ.16355 8.1.57 வெளியான தேதி 2-1-1957.

தயாரிப்பு-இயக்கம்-பி.எஸ்.ரங்கா, கதை-வசனம்-துரையூர் மூர்த்தி, இசை-விஷ்வநாதன் ராமமூர்த்தி, பாடல்-எ.மருதகாசி, எடிட்டிங்-பி.ஜி.மோகன்-எம்.தேவேந்திரநாதன், நடனம்-சோப்ரா, ஸ்டில்-ஆர்.வெங்கடாச்சாரி, ஸ்டுடியோ-விக்சரம்.

வி. நாகையா, புஷ்பவல்லி, கே.எ.தங்கவேலு, பாபுஜீ, பத்மினி பிரியதர்ஷணி, சாய்ராம், பாலசரஸ்வதி, சூர்யா, ஆனந்த், லஷ்மிகாந்தம், நாகேந்திரராவ், சுந்தரம்.

More Films