HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1957 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1957 புதுவாழ்வு சர்வோதயா பிக்சர்ஸ்

17075 அடி நெ.16385 7.3.57 வெளியான தேதி 8-3-1957.

தயாரிப்பு-பாகவதர், இயக்கம்-எம்.கே.தியாகராஜ பாகவதர், கதை-வசனம்-இளங்கோவன்-எ.கே.வேலன்-இரைமுடி மணி-சுரதா, இசை-ஜி.ராமநாதன்-சி.என்.பாண்டுரங்கன், பாடல்-பாரதியார்-சிவன்-ராமையாதாஸ்-மருதகாசி-நடராஜசுந்தரம்-சரவணபவநாநந்தர்-என்.எஸ்.கே.ராமலிங்கசாமிகள்-மெய்ஞானசித்தர், கலை-டி.வி.அண்ணாமலை, நடனம்-ஹிராலல்-சோஹன்லால்-மாதவன், ஸ்டுடியோ-நியூடோன்-கோல்டன்.

எம்.கே.தியாகராஜ பாகவதர், லலிதா, பாலையா, தேவி, துளவி, துரைராஜ், ரங்காச்சாரி, கல்யாணியம்மாள், வி.கே.ஆசாரி, டி.எ.மதுரம், என்.எஸ்.கிருஷ்ணன், அம்பிகை.

More Films