HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1957 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1957 அலாவுதீனும் அற்புத விளக்கும்.

ஜெய்சக்தி பிக். தமிழ்-தெலுங்கு இரு மொழிப்படம்.

17145 அடி நெ.16395 28.4.57 வெளியான தேதி 29-3-1957.

தயாரிப்பு-எம்.எல்.பதி, இயக்கம்-டி.ஆர்.ரகுநாதன், வசனம்-எ.எல்.நாராயணன்-கே.அப்பன் ராஜ், இசை-எஸ்.ராஜேஷ்வரராவ்-எஸ்.அனுமந்தராவ், பாடல்-மருதகாசி-லஷ்மணதாஸ்-கண்ணதாசன்-பட்டுக்கோட்டை எம்.பி.சிவம்-விழுப்புரம் தமிழொலி,நடனம்-சோகன் லால் தங்கராஜ், நடனம்-கலை-அங்கமுத்து,எடிட்டிங்-எஸ்.எ.முருகேசன், நடனம்-வம்பட்டி சத்தியம்-ஸ்டில்-நாகராஜராவ்.

எ.நாகேஷ்வரராவ், அஞ்சலி தேவி, பாலையா, ராஜசுலோசனா, எஸ்.வி.ரங்காராவ், ஜி.சகுந்தலா, மாஸ்டர் ஆனந்தன், கே.மாலதி, கே.எ.தங்கவேலு, கமலா-ரம்பா (நடனம்).

More Films