HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1957 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1957 எங்க வீட்டு மகாலஷ்மி அன்னப்பூர்ணா பிக்சர்ஸ் (த-தெ-இருமொழிப்படம்)

17700 அடி நெ.16362 12.1.57 வெளியான தேதி 1-2-1957.

தயாரிப்பு-டி.மதுசூதனராவ், இயக்கம்-எ.சுப்பாராவ், கதை-சாரத் சந்திர சேட்டாஜீ, வசனம்-சி.வி.ஸ்ரீதர், இசை-எம்.வேணு, பாடல் உடுமலை நாராயணகவி-மருதகாசி-கே.எஸ்.கோபாலகிருஷணன், கலை-எஸ்.கிருஷ்ணராவ், நடனம்-எ.கே.சோப்ரா-சாம்ராஜ்யஜியம்-ராமாராவ்-வேணுகோபால், ஸ்டில்-சத்தியம், லேப்.-வாகிணி.

எ.நாகேஸ்வரராவ், சாவித்திரி, ரங்காராவ், கண்ணாம்பா, தங்கவேலு, நம்பியார், சுந்தரிபாய், ஏழுமலை, அங்கமுத்து, ராஜசுலோசனா, சரத்பாபு, இ.வி.சரோஜா.

More Films