HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1957 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1957 கற்புக்கரசி ஜுபிடர் பிக்சர்ஸ்

18433 அடி நெ.19427 31.5.57 வெளியான தேதி 14-6-1957.

தயாரிப்பு-எம்.சோமசுந்தரம், இயக்கம்-எ.எஸ்.எ.சாமி, கதை-சிவசுந்தரம், வசனம்-எ.எஸ்.எ.சாமி-அரு.ராமநாதன், இசை-ஜி-ராமநாதன். பாடல்-நாராயண கவி-பி.கல்யாணசுந்தரம்-எஸ்.முரதகாசி-கண்ணதாசன், எடிட்டிங்-கோவிந்தசாமி, நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-தண்டபாணி பிள்ளை- சோகன்லால், ஸ்டண்ட்-அருணாச்சலம், லேப்-பிலிம் சென்டர்.

கணேஷ், சாவித்திரி, எம்.கே.ராதா, ஜி.வரலஷ்மி, நம்பியார், தங்கவேலு, இ.வி.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், எஸ்.ரேவதி, பி.எஸ்.வெங்கடாச்சலம், எஸ்.மோகனா.

More Films