HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1957 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1957 சக்ரவர்த்தி திருமகள் உமா பிக்சர்ஸ்

17184 அடி நெ.16368 17.1.57 வெளியான தேதி 18-1-1957

தயாரிப்பு-ஆர்.எம்.ராமநாதன், இயக்கம்-பி.நீலகண்டன், கதை-பி.எ.குமார், வசனம்-இளங்கோவன், இசை-ஜி.ராமநாதன், பாடல்-தஞ்சை ராமய்யாதாஸ்-கு.மா.பா.-கு.சா.கி.-கிளவுன் சுந்தரம்-பட்டுக்கோட்டை-பாரதியார்-கே.டி.சந்தானந்தம், கலை-சையத் ஹமத், எடிட்டிங்-தேவன், நடனம்-சோகன்லால்-தங்கராஜ், ஸ்டில்-வெங்கடாச்சாரி.

எம்.ஜி.ராமச்சந்திரன்,அஞ்சலி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வரலஷ்மி, கே.எ.தங்கவேலு, டி.எ.மதுரம், பி.எஸ்.வீரப்பா, லஷ்மி பிரபா, இ.ஆர்.சகாதேவன், டி.பி.முத்துலஷ்மி.

More Films