HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1957 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1957 சமய சஞ்சீவி ஸ்ரீ நடராஜ பிலிம்ஸ் (நாடகம்)

17117 அடி நெ.16384 7.3.57 வெளியான தேதி 9-3-1957

தயாரிப்பு-பட்டுராஜகோபால், இயக்கம்-வி.எஸ்.ராகவன், கதை-பட்டு, வசனம்-பட்டு, இசை-ஜி.ராமநாதன், பாடல்-மருதகாசி, கலை-வி.எஸ்.ராகவன், நடனம்-மாதவன்-கிருஷ்ணராவ், ஸ்டுடியோ-ரேவதி.

பட்டு, வித்யாவதி, டி.ஆர்.ராமசந்திரன், சந்தியா, நம்பியார், சிவதானு, எம்.எஸ்.ராஜம், சாரங்கபாணி, சி.கே.சரஸ்வதி, எம்.கே.மூர்த்தி, குசலகுமாரி.

More Films