HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 அவன் அமரன் தி பியூசல் பிலிம்ஸ்

17906 அடி நெ.22608 14.5.58 வெளியான தேதி 23-5-1958

தயாரி்ப்பு-எஸ்.நாகராஜன்-எஸ்.கணபதி, இயக்கம்-எஸ்.பாலசந்தர், கதை-வசனம்-நாகர்கோவில் எஸ்.நாராயணன், இசை-டி.எம்.இப்ராஹிம், பாடல்-மருதகாசி-கம்பதாசன்-கு.சா.கி.-கு.மா.பா.-சுரபி-குயிலன், கலை-இ.சீனிவாஸ், ஸ்டுடியோ-ரேவதி, பாரமவுண்டு, நியூடோன்.

கே.ஆர்.ராமசாமி, ராஜசுலோசனா, பாலையா, இந்திரா, எஸ்.வி.சுப்பையா, முத்துலஷ்மி, எப்.ஆர்.ராமசாமி, பி.கண்ணாம்பா.

More Films