HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 சாரங்கதாரா மினர்வா பிக்சர்ஸ் (த-தெ)

13820 அடி நெ.22632 24.7.58 வெளியான தேதி 15-8-1959.

இயக்கம்-வி.எஸ்.ராகவன், போட்டோகிராபி-என்.சி.பாலகிருஷ்ணன், வசனம்-எஸ்.டி.சுந்தரம், இசை-ஜி.ராமநாதன், பாடல்-மருதகாாசி, ஒளி-ஆர்.கண்ணன், கலை-எஸ்.வி.எஸ்.ராமாராவ்-வர்தூர்கர், எடிட்டிங்-வி.எஸ்.ராஜன், நடனம்-தண்டயுதபாணி பிள்ளை-மாதவன், ஸ்டில்-ஆர்.என்.நாகராஜராவ்-ஆர்.எம்.மீனாட்சி சுந்தரம், லேப்-விஜயா ஸ்டுடியோ-ரேவதி-வாகினி.

சிவாஜி கணேசன், பி.பானுமதி, எம்.என்.நம்பியார், ராஜசுலோசனா, எஸ்.வி.ரங்காராவ், முத்துலஷ்மி.டி.பி., எ.கருணாநிதி, பி.சாந்தகுமாரி, வளையாபதி முத்துகிருஷ்ணன்.

More Films