HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 செங்கோட்டை சிங்கம்-தேவர் பிலிம்ஸ்-வீரசிம்ஹா(தெ-டப்)

14988 அடி-நெ.22619 27.6.58 வெளியான தேதி 11-7-1958.

தயாரிப்பு-எம்.எம்.எ.சின்னப்பதேவர், இயக்கம்-வி.என்.ரெட்டி, போட்டோகிராபி-வி.என்.ரெட்டி-என்.எஸ்.வர்மா, கதை-ராஜகோபால், வசனம்-புரட்சிதாசன், இசை-கே.வி.மாதவன், பாடல்-மருதகாசி-வேலுசாமிகவி-புரட்சிதாசன், கலை-ராகவன், எடிட்டிங்-எம்.ஜி.பாலுராவ்-எம்.எ.மாரியப்பன்,நடனம்-டி.சி.தங்கராஜ்,ஸ்டில்-ஆர்.ரங்கராஜராவ், லேப்-விஜயா, ஸ்டுடியோ-வாகினி.

உதயகுமார், பி.சரோஜாதேவி, சகஸ்ரநாமம், பண்டரிபாய், டி.எஸ்.பாலையா, மைனாவதி, பி.எஸ்.வீரப்பா, எம்.எம்.எ.சின்னப்ப தேவர்.

More Films