HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 திருடர்கள் ஜாக்கிரதை பிரபாவதி பிக்சர்ஸ் (த-தெ)

16778 அடி நெ.22620 1.7.58 வெளியான தேதி- 11-7-1958.

தயாரிப்பு-ஜி.கிருஷ்ணமூர்த்தி, இயக்கம்-பி.நரசிம்மராவ், போட்டோ கிராபி-என்.பிரகாஷ், கதை-ஆச்சார்யா ஆத்ரேயா, வசனம்-பி.எக்ஸ்.ரங்கசாமி, இசை-கே.வி.மகாதேவன், பாடல்-தஞ்சை ராமையா தாஸ்-கண்ணதாசன்-மருதகாசி, ஸ்டுடியோ-நியூடோன்-பிலிம் சென்டர்-ஷோபனாசலா.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.வரலஷ்மி, டி.எஸ்.பாலையா, கிரிஜா, வி.கே.ராமசாமி, டி.கே.ராமசந்திரன், துரைசாமி.

More Films