HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 தைபிறந்தால் வழி பிறக்கும் அர்ச்சனா பிக்சர்ஸ.

14285 நெ.22535 7.1.58 வெளியான தேதி 14-1-1958.

தயாரிப்பு-இயக்கம்-எ.கே.வேலன், போட்டோகிராபி-வி.ராமமூர்த்தி, கதை-வசனம்-எ.கே.வேலன், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-மருதகாசி-கண்ணதாசன்-சுரதா-கு.சா.கி.-பி.கே.முத்துசாமி, கலை-டி.வி.அண்ணாமலை, எடிட்டிங்-வி.பி.நடராஜன், நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்டில்-நாகராஜராவ், லேப்-விஜயா, ஸ்டுடியோ-பாராமவுண்ட்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜசுலோசனா, வி.கே.ராமசாமி, கே.என்.கோமளம், பிரேம்நசீர், எம்.என்.ராஜம், பி.எஸ்.வெங்கடாசலம், எஸ்.கே.வேணுபாய், டி.வி.நாராயணசாமி.

எ.கே.வேலன் இயக்கம் வெற்றி தந்தபடம்.  இந்த படத்தின் வசூல் மூலம் அருணாசலம் ஸ்டுடியோ உருவாகியது.

More Films