HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்.

அனகா அனகா ஓகராஜு (தெ-டப்) அமேபி ஜீனே தோ (இ-டப்)

19830 அடி நெ.22624 7.7.58 வெளியான தேதி 22-8-1958.

தயாரிப்பு-இயக்கம்-எம்.ஜி.ராமச்சந்திரன், போட்டோகிராபி-ஜி.கே.ராமு, வசனம்-ரவீந்தர், இசை-எஸ்.எம்.சுப்பையாநாயுடு-என்.எஸ். பாலகிருஷ்ணன்-ஆத்மநாதன், பாடல்-பி.பாஸ்கரன்-நாராயணபாபு-விஜயநரசிம்ஹா-சுரதா-பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், எடிட்டிங்-கே.பெருமாள், ஸ்டில்-நாகராஜராவ், லேப்-விஜயா-பிலிம்சென்டர்(கலர்), ஸ்டுடியோ-வாகினி.

எம்.ஜி.ராமச்சந்திரன், பானுமதி, நம்பியார், ஜி.சகுந்தலா, சக்கரபாணி, பி.சரோஜாதேவி, சந்தரபாபு, எம்.என்.ராஜனம், வீரப்பா.

எம்.ஜி.ஆர். சொந்தப்படம். அவரே இயக்கம்.  இரண்டாம் பகுதி கலர்.  முதல் பாதி கதாநாயகியாக பி.பானுமதி இரண்டாவது பாதி நாயகியாக பி.சரோஜாதேவி.  படம்100 நாள் ஓடியது.

More Films