HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 நான் வளர்த்த தங்கை சரவணபவ யூனிடி பிக்.

17070 அடி நெ.22636 19.9.58 வெளியான தேதி 10-11-1959.

இயக்கம்-சி.நாராயணமூர்த்தி, போட்டோகிராபி-பி.ராமசாமி, கதை-பி.எ.பத்மநாபராவ், வசனம்-ர.வி., இசை.பென்டியாலா, பாடல்-கல்யாண சுந்தரம்-ராமையாதாஸ், கலை-எஸ்.வி.எஸ்.ராமாராவ், எடிட்டிங்-கே.கோவிந்தசாமி, நடனம்-கோபாலகிருஷ்ணன்-சோப்ரா-வேணுகோபால், ஸ்டில்-ஆர்.என்.நாகராஜராவ்-கே.விநாயகம், லேப்-ஏ.வி.எம்., ஸ்டுடியோ-நெப்டியூன்.

பிரேம் நசீர், பண்டரிபாய், எஸ்.வி.சுப்பையா, மைனாவதி, நாகேஷ், ஹெலன், வி.ஆர்.ராஜகோபால், சூர்யகலா, டி.கே.ராமசந்திரன், டெய்சிஇராணி.

More Films