HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 பூலோக ரம்பை அசோக பிக்சர்ஸ் (த-தெ)

19411 அடி நெ.22538 8.1.58 வெளியான தேதி 14-1-1958.

தயாரிப்பு-எஸ்.சவுண்டப்பன்-சி.சென்னகேசவன், இயக்கம்-ஐ.ராமநாதன்-எஸ்.பாலசந்தர், போட்டோகிராபி-ஜெ.ஜி.விஜயம், கதை-கே.ராம்நாத், வசனம்-அரு.ராமநாதன்-விருதை, நா.ராமசாமி, இசை-சி.என்.பாண்டுரங்கன், பாடல்-வைத்தியாதந அய்யர்-பி.கே.ஆட்கொண்டான்-பாவலர் வேலாயுதசாமி-முகவை ராஜமாணிக்கம்-மணிசேகரன்-புரட்சிதாசன்-கு.மா.பா.கு.சா.கி., கலை-கே.மாதவன்-சோமையா, எடிட்டிங்-பி.இ.மோகன், நடனம்-மாதவன்-பலராமன், வி.வி.சோஹன்லால், ஸ்டில் வெங்கடாசச்ாரி, ஆர். லேப்-விக்ரம், ஸ்டுடியோ-ரேவதி பிலிம்ஸ் சென்டர்-கோல்டன்-டெப்டியூன்.

ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, வீரப்பா, ராஜசுலோசனா, நம்பியார், எம்.சரோஜா, தங்கவேலு, இ.வி.சரோஜா, கருணாநிதி, பி.சரோஜாதேவி.

More Films