HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 பெற்ற மகனை விற்ற அன்னை மாடர்ன் தியேட்டாஸ்

16185 அடி நெ.22596 15.4.58 வெளியான தேதி 30.5-1958.

தயாரிப்பு-டி.ஆர்.சுந்தரம், இயக்கம்-வி.ராமநாதன், கதை-எ.பி.நாகராஜன், வசனம்-எ.வி.பி.ஆசைதம்பி,இசை-விஸ்வநாதன்- ராமமூர்த்தி, பாடல்-மருதகாசி-ராமையாதாஸ்-பட்டுகோட்டை, நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-பி.ஜெயராம், ஸ்டண்ட்-ஆர்.என். நம்பியார், ஸ்டுடியோ-மாடர்ன்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, மாஸ்டர்கோபால், பண்டரிபாய், மனோகர், முத்துலஷ்மி, சகாதேவன், பேபி சசிகலா, ஹெலன்.

More Films