HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 இல்லறமே நல்லறம் நாராயணன் கம்பெனி

14554 அடி நெ.22618 27.6.58-வெளியான தேதி 1-8-1958.

தயாரிப்பு-நாராயணா ஐயங்கார், இயக்கம்-பி.பிள்ளையா, போட்டோ கிராப்ஸ்-கமல் கோஷ், வசனம்-கே.வி.ஸ்ரீனிவாசன், இசை-கே.ஜி.மூர்த்தி, பாடல்-மருதகாசி-கு.மா.பாலசுப்ரமணியன்-பி.ஹனுமந்தராவ்-எஸ்.வி.சீனிவாசன், நடனம்-தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்டுடியோ-ஜெமினி, வாகினி, ரேவதி.

ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, நாகையா, எம்.வி.ராஜம்மா, நம்பியார், பி.எஸ்.ஞானம், எம்.ஆர்.சந்தானம், சூர்யகலா, வி.ஆர்.ராஜகோபால், பி.சரோஜா தேவி.

More Films