HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 உத்தமபுத்திரன் வீனஸ் பிக்சர்ஸ் (தெ-இ-டப்)

116044 அடி நெ.22549 3.2.58 வெளியான தேதி 7-2-1958.

தயாரிப்பு எஸ்.கிருஷ்ணமூர்த்தி-ஸ்ரீதர் டி.கோவிந்தராசன், இயக்கம்-டி.பிரகாஷ்ராவ், வசனம்-ஸ்ரீதர், இசை-ஜி.ராமநாதன், பாடல்-சுந்தரவாத்தியார்-கு.மா.பா.மருதகாசி-தஞ்சை ராமையாதாஸ்-பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்-கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கலை-கங்கா, எடிட்டிங்-எம்.எம்.சங்கர், நடனம்-ஹரிலால்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-தங்கராஜ், ஸ்டில்-திருச்சி அருணாச்சலம்,ஸ்டுடியோ-ஜெமினி-வாகினி-விஜயா-பரணி.

சிவாஜி கணேசன், பத்மினி, தங்கவேலு, கண்ணாம்பா, எம்.கே.ராதா, எம்.எஸ்.எஸ்.பாக்யம், ஸ்டண்ட் சோமு, ராகிணி, ஒ.எ.கே.தேவர், ஹெலன்.

சிவாஜி இரட்டை வேடம்.  ஒருவர் வில்லன்.  100 நாள் படம்.

More Films