HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 கடன் வாங்கி கல்யாணம் விஜயா புரொ.(அப்புசேசி பாப்பு கூடு தெலுங்கு)

16661 அடி நெ.22630 22.7.58 வெளியான தேதி 17-9-1958

தயாரிப்பு-நாகிரெட்டி-சக்ரபாணி, இயக்கம்-எல்வி.பிரசாத், போட்டோ கிராபி-மார்க்கஸ் பர்ட்லி, கதை-சக்கரபாணி-எல்.வி.பிரசாத்-சதாசிவ பிரம்மம், வசனம்-தஞ்சை ராமையாதாஸ், இசை-எஸ்.ராஜேஸ்வர ராவ், பாடல்-தஞ்சை ராமையாதாஸ், கலை-கோகலே-கலாதர், எடிட்டிங்-கல்யாண சுந்தரம்-ராதாகிருஷ்ணன், நடனம்-பி.கிருஷ்ண மூர்த்தி, ஸ்டுடியோ-வாகினி.

ஜெமினி கணேசன், சாவித்திரி, கே.சாரங்கபாணி, இ.வி.சரோஜா, கே.எ.தங்கவேலு, டி.பி.முத்துலஷ்மி, எஸ்.வி.ரங்காராவ், ஜமுனா, டி.எஸ்.பாலையா.

More Films