HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 கன்னியின் சபதம் ஜூபிடர் புரொடக்சன்ஸ்

15204 அடி நெ.22536 8.1.58 வெளியான தேதி 10-1-1958.

தயாரிப்பு எம்.சோமசுந்தரம்-எ.எல்.ஸ்ரீவாசன், இயக்கம்-டி.ஆர்.ரகுநாதன், போட்டோகிராபி-ஆர்.சம்பத், கதை-சதாசிவ பிரம்மம்-எ.கே.வேலன், வசனம்-கண்ணதாசன், இசை-டி.ஜி.லிங்கப்பா, பாடல்-ராமையதாஸ்-கண்ணதாசன்-பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் மருதகாசி, கலை-சையத் ஹகமத், எடிட்டிங்-கே.கோவிந்தசாமி, ஸ்டில்-வெங்கடாசாரி, ஸ்டுடியோ-நெப்டியூன்-ரேவதி.

கே.ஆர்.ராமசாமி, அஞ்சலிதேவி, நம்பியார், எம்.என்.ராஜம், தங்கவேலு, ராஜசுலோசனா, டி.எஸ்.துரைராஜ், சந்தியா, ஜாவர் சீதாராமன்.

More Films