HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1958 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1958 குடும்ப கௌரவம் விக்ரம் புரொ. (த-தெ)

17570 அடி நெ.22562 19.2.58 வெளியான தேதி 28-2-1958.

தயாரிப்பு-இயக்கம்-பி.எஸ்.ரங்கா, போட்டோகிராபி-பி.என்.அரிதாஸ், வசனம்-உதயகுமார், இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல்-மருத காசி-கண்ணதாசன்(தென்னவன்), எடிட்டிங்-பி.ஜி.மோகன், நடனம்-சோப்ரா-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-கணேஷ்பிள்ளை, லேப்-விக்ரம், ஸ்டுடியோ-விக்ரம்.

ஜெமினி கணேசன், சாவித்திரி, சாரங்கபாணி, பி.கண்ணாம்பா, துரைசாமி, இ.வி.சரோஜா, சாய்ராம, உமா, ராஜகோபாலன்.வி.ஆர்.

More Films