HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 அதிசயப் பெண் ராமன் புரொடக் (த-இ)

17657 அடி நெ.22700 16.1.59 வெளியான தேதி 6-3-1959.

தயாரிப்பு-இயக்கம்-எம்.வி.ராமன், போட்டோகிராபி-பி.எஸ்.அரி, கதை-வசனம்-ஜாவர்சீதாராமன், இசை-எஸ்.எம்.சுப்பையா நாயுடு, பாடல்-வி.சீதாராம்-சுப்பு ஆறுமுகம், கலை-அழகப்பன், எடிட்டிங்-எம்.வி.ராமன், நடனம்-தண்டாயுதபாணி பிள்ளை-சோகன்லால்-ஹிராலால், ஸ்டில்-காமத் போட்டோ ஃபிளாஷ், ஸ்டுடியோ-ராமன் நியூடோன்-பிலிம்டோன்-பிலிம்சென்டர்.

எ.நாகேஸ்வரராவ், வைஜெயந்திமாலா, மனோகர், திரெளபதி, சாரங்கபாணி, மாதுரி தேவி, ஈஸ்வர் சீதாராமன், அங்கமுத்து, அசோகன்.

தமிழ்-இந்தி தயாரிப்பு பகுதி வர்ணம்.

More Films