HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 ஓடி விளையாடு பாப்பா- ஜெகத் ஜோதி பிலிம்ஸ்.

14517 அடி நெ.26307 9.9.59 வெளியான தேதி 25-9-1959.

தயாரிப்பு-கே.பி.நாயகம்-பி.நாராயணன், இயக்கம்-வி.சீனிவாசன், ஒளிப்பதிவு-சம்பத்-இ.என்.பாலகிருஷ்ணன், கதை-வசனம்-கே.அப்பன்னராஜ், இசை-வி.கிருஷணமூர்த்தி, பாடல்-பாரதியார்-கம்பதாசன், கலை-அங்கமுத்து, எடிட்டிங்-என்.ஜி.ராஜன், ஸ்டில்-நாகராஜராவ்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.சரோஜாதேவி, பி.கே.பாலசந்திரன், ஜி.சகுந்தலா, கே.மோகன், சாந்தி, சகாதேவன், அங்கமுத்து, சகஸ்ரநாமம், கே.வரலஷ்மி.

More Films