HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 ஒரே வழி வாசு பிலிம்ஸ்

16398 அடி நெ.26208 17.2.59 வெளியான தேதி 6-3-1959.

தயாரிப்பு-வாசுமேனன், இயக்கம்-கே.சங்கர், ஒளிப்பதிவு-தம்பு, கதை-வசனம்-ஜாவர் சீதாராமன், இசை-ஆர்.கோவர்தன், பாடல்-கண்ணதாசன்-ராமையாதாஸ், கலை-எ.பாலு, எடிட்டிங்-கே.சங்கர்-நாராயணன், நடனம்-தங்கப்பன்-தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்டில்-சாரதி.

பிரேம்நசிர், எம்என்.ராஜம், டி.எஸ்.பாலையா, ஸ்ரீரஞ்சனி, சுப்பையா, தாம்பரம் லலிதா, சகஸ்வரநாமம், செல்லம், முத்துகிருஷணன், சாய் சுப்புலஷ்மி.

More Films