HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 கண்திறந்தது நாராயணன் அண்டு கம்பெனி

14229அடி நெ.26313 19.9.59 வெளியான தேதி 31-10-1959.

தயாரிப்பு பட்டண்ணா, இயக்கம்-கே.வி.ஸ்ரீனிவாசன், ஒளிப்பதிவு-ஜி.பாலகிருஷ்ணா,கதை-வசனம்-கே.வி.சீனிவாசன், இசை-டி.ஆர்.ராஜ கோபாலன், பாடல்-கல்யாணசுந்தரம்-வி.சீதாராமன்-அனுமந்தராவ், கலை-எ.கே.சேகர், எடிட்டிங்-எஸ்.ஆர்.சந்திரசேகரன், நடனம்-முத்துசாமிபிள்ளை-ஜெயராமன், லேப்-ஜெமினி.

டி.ஆர்.நடராஜன், மைனாவதி, சகஸ்ரநாமம், டி.எ.மதுரம், மாஸ்டர் வியாஸ், சூர்யகலா, ராமநாதன், சி.டி.ராஜகாந்தம், கருணாநிதி, சாய் சுப்புலஷ்மி.

More Films