HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 காவேரியின் கணவன் அருணாச்சலம் ஸ்டுடியோ

13956 நெ.26308 11.9.59 வெளியான தேதி 27-9-1959.

தயாரிப்பு-இயக்கம்-எ.கே.வேலன், ஒளிப்பதிவு-வி.ராமமூர்த்தி, கதை-வசனம்-எ.கே.வேலன், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-உடுமலை நாராயணகவி-தஞ்சை ராமையாதாஸ்-டி.கே.முத்துசாமி, கலை-எ.பி.முத்து, எடிட்டிங்-வி.பி.நடராஜன், நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்,ஸ்டில்-திருச்சி-அருணாச்சலம், லேப்-ஏ.பி.எம்.

முத்துகிருஷ்ணன், சௌகார் ஜானகி,பக்கிரிசாமி, சூர்யகலா, மாஸ்டர் ஸ்ரீதரன், சி.கே.சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, குலசகுமாரி.

More Films