HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நரசு ஸ்டுடியோ (நியுடெல்லி இ).

16896 அடி நெ.22697 15.1.59 வெளியான தேதி 14-2-1959.

தயாரிப்பு-வி.எல்.நரசு, இயக்கம்-டி.எஸ்.ராஜகோபால், ஒளிப்பதி-வி.குமாரதேவன், வசனம்-துரையூர் மூர்த்தி, இசை-டி.சலபதிராவ், பாடல்-ராமையாதாஸ், கலை-வசந்த் பிவன்கர், எடிட்டிங்-சாமுரேகேஸ், நடனம்-தண்டாயுதபாணி பிள்ளை-ஜெயராமன், ஸ்டில்-கண்ணப்பன்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.சரோஜாதேவி, பிரேம்நசிர், கிரிஜா, வி.கே.ராமசாமி, சி.கே.சரஸ்வதி, எஸ்.வி.சுப்பையா, லஷ்மி, டி.பாலசுப்ரமணியம்.

More Films