HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 அவள் யார்- சுதர்சனம் பிக்சர்ஸ் பதிகௌரவமே சதிக்கானந்தம் (தெ-டப்)

16591 அடி நெ.76331 22.10.59 . வெளியான தேதி 30-10-1959.

தயாரிப்பு-இயக்கம்-கதை-கே.ஜெ.மகாதேவன், வசனம்-பாடல்-வித்வான் வே லஷ்மணன்.

சிவாஜி கணேசன், சௌக்கார் ஜானகி, பார்த்திபன், பண்டரிபாய்.

அவன் யார், பாகப்பிரிவினை இரண்டு படங்களும், ஒன்றாக உருவாகி வந்தன.  சிவாஜி முதலில் பாகப்பிரிவினை படத்தை வெளியிட ஆசைப்பட்டார்.  அவள் யார் தயாரிப்பாளர் கே.ஜே.மகாவேன் சம்மதிக்கவில்லை.  படத்தை வெளியிடுவார் என பயந்து சிவாஜி.  அவள் யார் படப்பிடிப்பிற்கு தேதி கொடுக்கவில்லை, பிடிவாதமாக படத்தை வெளியிட நினைத்த மகாதேவன் அவர் இல்லாமலேயே படத்தை முடித்துவிட்டு வெளியிடவும் செய்தார்.

More Films