HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 தங்கபதுமை ஜுபிடர் பிக்சர்ஸ் ஸ்ரீகன்யா பரமேஸ்வரி மகாத்யம் (தெ-டப்)

18449 அடி நெ.22689 10.12.58 வெளியான தேதி 10-1-1959.

தயாரிப்பு எம்.சோமுசுந்தரம், இயக்கம்-எ.எஸ்.எ.சாமி, ஒளிப்பதிவு பி.ராமசாமி, கதை-வசனம்-அரு.ராமநாதன், இசை-விஸ்வநாதன்- ராமமூர்த்தி, பாடல்-உடுமலை நாராயணகவி-பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்-கண்ணதாசன்-மருதகாசி, கலை-டி.வி.எஸ். சர்மா, எடிட்டிங்-எ.தங்கராஜ், நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-சோகன்லால்-ஹிராலால்-டி.சி.தங்கராஜ், ஸ்டில்-திருச்சி அருணாசலம்-பாவன்னா வினாயகம், லேப்-பிலிம் சென்டர்.

சிவாஜி கணேசன், பத்மினி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.ராஜகுமாரி, எம்.என்.நம்பியார், இ.வி.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், எம்.என்.ராஜம், வி.ஆர்.ராஜகோபால், டி.பி.முத்துலஷ்மி.

வெற்றிபடம். சிவாஜி, பத்மினி அற்புத நடிப்பு.

More Films