HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959-தலைக்கொடுத்தான் தம்பி தி மாடர்ன் தியேட்டர்ஸ்

17287 அடி நெ.26248 1.5.59

தயாரிப்பு-இயக்கம்-டி.ஆர்.சுந்தரம், ஒளிப்பதிவு-சி.எ.எஸ்.மணி-ஜி.நாதன்-பிரபாத், வசனம்-மாறன், இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி, பாடல்-மருதகாசி-பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் சுரதா, கலை-டி.வி.டோமினிக்-வி.எஸ்.ராவ், எடிட்டிங்-எல்.பாலு, நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-பி.ஜெயராம், லேப்-மாடர்ன் தியேட்டர்ஸ்.

கே.ஆர்.ராமசாமி, மாலினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.லலிதா, மனோகர், முத்துலஷ்மி, வி.ஆர்.ராஜகோபால், கே.வி.சாந்தி, டி.கே.ராமசந்திரன்.

More Films