HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 தாமரை குளம் கல்யாணி பிக்சர்ஸ்

16209 அடி நெ.26233 24.3.59 வெளியான தேதி 14-4-1959.

தயாரிப்பு-எஸ்.ஆர்.நடராஜன் எஸ்.வீரபாகு, இயக்கம்-வி.ஸ்ரீனிவாசன், ஒளிப்பதிவு-எஸ்.வீரபாகு, கதை.எஸ்.ஆர்.நடராஜன், வசனம்-முகவை ராஜமாணிக்கம், இசை-பத்மநாப சாஸ்திரி-டி.எ.மூர்த்தி, பாடல்-முகவை ராஜமாணிக்கம், கலை-வடுர்கர், நடனம்-எஸ்.எம்.ராம்குமார்-ராமேஸ்வரன்.

என்.என்.கண்ணப்பா, சௌகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, இந்துலேகா, சாரங்கபாணி, ராஜேஸ்வரி, டி.கே.பாலசந்திரன், பத்மினி பிரியர்தர்ஷிணி, நாகேஷ், ஜி.சகுந்தலா.

More Films