HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை ஸ்ரீலஷ்மி பிக்சர்ஸ்.

15625 அடி நெ.29242 7.4.59 வெளியான தேதி 14-4-1959.

தயாரிப்பு-வி.கே.ராமசாமி-எ.பி.நாகராஜன், இயக்கம்-கே.சோமு, ஒளிப்பதிவு-வி.கே.கோபண்ணா, கதை-வசனம்-எ.பி.நாகராஜன், இசை-கே.வி.மகாதேவன்,பாடல்-மருதகாசி, கலை-சி.இ.பிரசாத்ராவ், எடிட்டிங்-விஜயரங்கம்-கே.துரைராஜ், நடனம்-சின்னி சம்பத், ஸ்டில்-ஆர்வெங்கடாசாரி.

மனோகர், கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம், கே.சாரங்கபாணி, சிவகாமி, டி.என்.சிவதாணு, பண்டரிபாய், டி.கே.ராமசந்திரன், பத்மினி பிரியதர்ஷிணி.

சிவாஜி கௌரவ வேடம்.

More Films