HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 நாட்டுக்கொரு நல்லவள் மெஜஸ்டிக் பிக்சர்ஸ்

15104 அடி நெ.26273 1.7.59 வெளியான தேதி-17-7-1959.

தயாரிப்பு-ஆர்.சுப்பையா, இயக்கம்-கே.தசரத ராமையா, கதை-ஆச்சாரிய ஆத்ரேயா, வசனம்-இரணியல்-ரவி, இசை-மாஸ்டர் வேணு, பாடல்-கே.ஆத்மநாதன், ஒளிப்பதிவு-ஆர்.என்.பிள்ளை, கலை-எம்.வரதன், நடனம்-பி.ஜெயராமன், ஸ்டில்-எம்.எஸ்.ஞானம்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, பாலையா, பண்டரிபாய், சகஸ்ரநாமம், காமினி, பீர் மொஹமத், அங்கமுத்து, சிவசூர்யன், சி.டி.ராஜகாந்தம்.

More Films